யாழ். போதனாவில் ஒரு வயது பெண் குழந்தை உட்பட 17 பேருக்கு கொரோனா! - Yarl Voice யாழ். போதனாவில் ஒரு வயது பெண் குழந்தை உட்பட 17 பேருக்கு கொரோனா! - Yarl Voice

யாழ். போதனாவில் ஒரு வயது பெண் குழந்தை உட்பட 17 பேருக்கு கொரோனா!யாழ். போதனா வைத்தியசாலையில் ஒரு வயது பெண் குழந்தை உட்பட 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று (பெப்-02) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், ஒரு வயது பெண் குழந்தை மற்றும் பெண்கள் 12 பேருக்கும் ஆண்கள் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post