இந்திய மீனவரின் அத்துமீறலுக்கு எதிராக பலாலி வளாகம் மீனவர்களும் வீதி மறியல் போராட்டம் - Yarl Voice இந்திய மீனவரின் அத்துமீறலுக்கு எதிராக பலாலி வளாகம் மீனவர்களும் வீதி மறியல் போராட்டம் - Yarl Voice

இந்திய மீனவரின் அத்துமீறலுக்கு எதிராக பலாலி வளாகம் மீனவர்களும் வீதி மறியல் போராட்டம்




இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக யாழ்ப்பாணம் - பலாலி, வழளாய் மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பருத்தித்துறை - பொன்னாலை வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தை முன்னெடுத்துள்ள மீனவர்கள் வீதிகளின் குறுக்கே படகுகள் மற்றும் வலைகளை  போட்டு தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post