பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரும் ஆவணத்தில் மதத்தலைவர்களும் கையொப்பம்! - Yarl Voice பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரும் ஆவணத்தில் மதத்தலைவர்களும் கையொப்பம்! - Yarl Voice

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரும் ஆவணத்தில் மதத்தலைவர்களும் கையொப்பம்!பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரி யாழ்ப்பாணத்தில் சமயத் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்

நல்லை திருஞானசம்பந்த ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பராமாச்சார்ய சுவாமிகள், கத்தோலிக்க திருச்சபையின் யாழ் பேராயர் கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ,
தென்னிந்திய திருச்சபையின் யாழ் பேராயர் கலாநிதி டானியல் தியாகராஜா , யாழ் மாவட்ட ஜமையத்துல் உலமா தலைவர் அல் ஹச் அப்துல் அஸீஸ் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post