யாழில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து! மூவர் படுகாயம் - Yarl Voice யாழில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து! மூவர் படுகாயம் - Yarl Voice

யாழில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து! மூவர் படுகாயம்யாழ்.பண்ணைப் பகுதியில் பயணித்த காரொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், மூவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

குறித்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது காரில் பயணித்த மூவர் காயமடைந்துள்ளனர், ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post