ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசிற்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று இடம்பெற்றது.
கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற இச் சந்திப்பில் மாவை. சேனாதிராசா மு.பா.உ (இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைவர்) பாராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தாத்தன், (தலைவர், புளட்) எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் சி.சிறிதரன், சார்ள்ஷ் நிர்மலநாதன், மற்றும் த. கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment