நாளை 7.30 மணித்தியால மின்வெட்டு - Yarl Voice நாளை 7.30 மணித்தியால மின்வெட்டு - Yarl Voice

நாளை 7.30 மணித்தியால மின்வெட்டு



நாடளாவிய ரீதியில் நாளை (04) 7 மணித்தியா லங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 5 மணித்தியாலங்களும், மாலை 06 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டரை மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுலில் இருக்கும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post