யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆரம்பம்! - Yarl Voice யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆரம்பம்! - Yarl Voice

யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆரம்பம்!யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி சற்று முன்னர் பல்கலைக்கழகத்தின் உள்ளக விளையாட்டரங்கில் யாழ். பல்கலைக்கழக வேந்தர் தகைசார் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post