ஜப்பானில் பாரிய பூகம்பம் - சுனாமி எச்சரிக்கை - இரண்டு மில்லியன் வீடுகளிற்கு மின்சாரம் துண்டிப்பு - Yarl Voice ஜப்பானில் பாரிய பூகம்பம் - சுனாமி எச்சரிக்கை - இரண்டு மில்லியன் வீடுகளிற்கு மின்சாரம் துண்டிப்பு - Yarl Voice

ஜப்பானில் பாரிய பூகம்பம் - சுனாமி எச்சரிக்கை - இரண்டு மில்லியன் வீடுகளிற்கு மின்சாரம் துண்டிப்புஜப்பானின் வடகிழக்கை தாக்கியுள்ள பாரிய பூகம்பம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள அதேவேளை இரண்டு மில்லியன் வீடுகளிற்கான  மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
புகுசிமாவில் மையம் கொண்டிருந்த பூகம்பம் 7.3 ஆக பதிவாகியுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post