வடக்கின் மூத்த பிரதி பொலிஸ்மா அதிபராக பிரியந்த விஜயசூரிய கடமைகளை பொறுப்பேற்றார் - Yarl Voice வடக்கின் மூத்த பிரதி பொலிஸ்மா அதிபராக பிரியந்த விஜயசூரிய கடமைகளை பொறுப்பேற்றார் - Yarl Voice

வடக்கின் மூத்த பிரதி பொலிஸ்மா அதிபராக பிரியந்த விஜயசூரிய கடமைகளை பொறுப்பேற்றார்வடக்கின் புதிய எஸ்டிஐஜி கடமைகளை ஆரம்பித்தார்


வடக்கு மாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூர்ய கடமைகளைப் பொறுப்பேற்றார்.

காங்கேசன்துறையில் அமைந்துள்ள வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இன்று காலை 8 மணிக்கு அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூர்யவுக்கு சிறப்பு பொலிஸ் அணி வகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post