புதிய அமைச்சர்கள் பதவியேற்பு - விபரங்கள் உள்ளே!!! - Yarl Voice புதிய அமைச்சர்கள் பதவியேற்பு - விபரங்கள் உள்ளே!!! - Yarl Voice

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு - விபரங்கள் உள்ளே!!!
அமைச்சரவையில் புதிய அமைச்சர்களாக சிலர் பதவியேற்றுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர்கள் பதவியேற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்தல் ஜி .எல் பீரிஸ் மீண்டும் வெளிவிவகார அமைச்சராகவும், ஏற்கனவே பெருந்தெருக்கள் அமைச்சராக பதவி வகித்த ஜோன்சன் பெர்னாண்டோ மீண்டு பெருந்தெருக்கள் அமைச்சராகவும், ஏற்கனவே கல்வி அமைச்சராக பதவி வகித்த தினேஷ் குணவர்த்தன மீண்டும் கல்வி அமைச்சராகவும், ஏற்கனவே நீதி அமைச்சராக பதவிவகித்த அலி சப்ரி நிதி அமைச்சராகவும் பதவியேற்றுள்ளதாக தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post