இடைக்கால அரசாங்கத்தில் இணைவதற்கு தயாரில்லை – எதிர்கட்சி தலைவர்!!! - Yarl Voice இடைக்கால அரசாங்கத்தில் இணைவதற்கு தயாரில்லை – எதிர்கட்சி தலைவர்!!! - Yarl Voice

இடைக்கால அரசாங்கத்தில் இணைவதற்கு தயாரில்லை – எதிர்கட்சி தலைவர்!!!



தற்போதைய ஜனாதிபதி, பிரதமருடனான இடைக்கால அரசாங்கத்தில் இணைவதற்கு தயாரில்லை என எதிர்கட்சி தலைவர் அறிவிப்பு

கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரை பதவியில் வைத்துக்கொண்டு ஸ்தாபிக்கப்படும் இடைக்கால அரசாங்கத்தில் உறுப்பினராகுவதற்கு தாம் தயார் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(25) தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post