பல்தேசமுள்ள நாடாக உருவமைத்து சமஷ்டி கட்டமைப்பை உருவாக்குங்கள்! கஜேந்திரகுமார் வலியுறுத்து - Yarl Voice பல்தேசமுள்ள நாடாக உருவமைத்து சமஷ்டி கட்டமைப்பை உருவாக்குங்கள்! கஜேந்திரகுமார் வலியுறுத்து - Yarl Voice

பல்தேசமுள்ள நாடாக உருவமைத்து சமஷ்டி கட்டமைப்பை உருவாக்குங்கள்! கஜேந்திரகுமார் வலியுறுத்து



இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி , வெறுமனே ஜனாதிபதி_முறைமை ஒழிப்பை மட்டும் முன்னெடுக்காது, 
இலங்கையை ஒரு பல்தேசமுள்ள_நாடாக உருவமைத்து ஒரு சமஷ்டி கட்டமைப்பை உருவாக்குங்கள்.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 

இந்த அழகிய தீவு தனியே சிங்கள_பெளத்தர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. 
இதுதமிழர் ,மலையகத்தமிழர் மற்றும் முஸ்லிம்களிற்கும் உரித்தானது என்பதை ஏற்றுக்கொண்டு முன்னகர்ந்தால் மட்டுமே நாம் ஒரு சுபீட்சமான_எதிர்காலத்தை அடைய முடியும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post