முஸ்லிம்களின் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வு யாழிலும் இடம்பெற்றது! - Yarl Voice முஸ்லிம்களின் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வு யாழிலும் இடம்பெற்றது! - Yarl Voice

முஸ்லிம்களின் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வு யாழிலும் இடம்பெற்றது!
முஸ்லிம்களின் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை 6 .20 மணிக்கு மொளலவி சுபியான் தலைமையில்  சர்வமதத்தலைவர்கள் பங்குபற்றுதலுடன் யாழ் தனியார் விருந்தினர் விடுதியில் சிறப்பாக இடம்பெற்றது.

நபிகள் பெருமானின் ஐந்து  தொழுகைகளில் ஒன்றாக விளங்குகின்ற நோன்பிருத்தல் ஏழு வயதிற்கு மேற்பட்ட முஸ்லிம்களினால் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கலந்து கொண்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post