இந்தியா செல்ல முற்பட்ட யாழ் மற்றும் மன்னாரைச் சேர்ந்த 12 பேர் இன்று சனிக்கிழமை நேற்று அதிகாலை மன்னார் கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் மன்னார் பேசாலை பகுதியைச் சேர்ந்த ஐவரும் மடுப் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் யாழ் குரு நகரைச் சேர்ந்த யாழ் குருநகரைச்சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 12 பேரும் தலைமன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் படையினரும் போலீசாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment