5 கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக உயரமான பெண் - Yarl Voice 5 கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக உயரமான பெண் - Yarl Voice

5 கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக உயரமான பெண்


 

உலக கின்னஸ் சாதனையில் துருக்கி பெண் ருமேசா கெல்கி மொத்தம் ஐந்து கின்னஸ் சாதனைகளை படைத்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அவரின் கின்னஸ் சாதனைகள்

1) உலகின் உயரமான பெண்
உயரம் 215.16 செ.மீ அதவாது 7 அடி 0.7 அங்குலம் ஆகும். 

2) நீளமான விரல்
2022 ஆம் ஆண்டில், வாழும் பெண்ணின் நீளமான விரல் 11.2 செ.மீ (4.40 அங்குலம்) ஆகும்.
 
3) உலகில் நீளமான கைகள்(வலது).
உயிருள்ள ஒருவரின்  (பெண்)  மிகப்பெரிய கைகள் பிரிவில் அவரது வலது கை 24.93 செ.மீ (9.81 அங்குலம்).

4) உலகில் நீளமான கைகள்(இடது).
உயிருள்ள ஒருவரின்  (பெண்)  மிகப்பெரிய கைகள் பிரிவில் அவரது இடது கை அளவு 24.26 செ.மீ (9.55) ஆகும்.

5) உயிருடன் இருக்கும் நபர் (பெண்): 59.90 செ.மீ (23.58 அங்குலம்) என்கிற பிரிவுகளின் கீழ் ருமேசியா கெல்கி கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post