தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு புதன்கிழமை காலை 7 மணி வரை நீடிப்பு‼️ - Yarl Voice தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு புதன்கிழமை காலை 7 மணி வரை நீடிப்பு‼️ - Yarl Voice

தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு புதன்கிழமை காலை 7 மணி வரை நீடிப்பு‼️நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறைகளை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் முதல் மறு அறிவித்தல் வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நாளை காலை 7 மணிக்கு தளர்த்தப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தொடர்ந்தும் நாட்டில் வன்முறைகள் அதிகரித்து வருகின்றதால்
தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு புதன்கிழமை காலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடூஅதக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post