மீண்டும் ஊரடங்கு நீடிப்பு! வியாழக்கிழமையே தளர்த்தப்படுமென அறிவிப்பு!!! - Yarl Voice மீண்டும் ஊரடங்கு நீடிப்பு! வியாழக்கிழமையே தளர்த்தப்படுமென அறிவிப்பு!!! - Yarl Voice

மீண்டும் ஊரடங்கு நீடிப்பு! வியாழக்கிழமையே தளர்த்தப்படுமென அறிவிப்பு!!!தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு  நாளைமறுதினம் வியாழன் காலை 7மணி  வரை நீடிக்கப்பட்டுள்ளது 

நாட்டில் நேற்று வெடித்த வன்முறைகளையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
 
இந்த இடங்களை வானது நாளை காலை 7 மணிக்கு திறக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நாளை மறுதினமே தளர்த்தப்படும் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post