முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்யுங்கள் – சுமந்திரன் - Yarl Voice முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்யுங்கள் – சுமந்திரன் - Yarl Voice

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்யுங்கள் – சுமந்திரன்முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று கொழும்புக்கு ஆதரவாளர்களை அழைத்து வந்த அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post