யாழ் வந்துள்ள தமிழக பாஜக தலைவர் நல்லூரில் வழிபாடு!! நல்லை ஆதீனத்தையும் சந்தித்தார் - Yarl Voice யாழ் வந்துள்ள தமிழக பாஜக தலைவர் நல்லூரில் வழிபாடு!! நல்லை ஆதீனத்தையும் சந்தித்தார் - Yarl Voice

யாழ் வந்துள்ள தமிழக பாஜக தலைவர் நல்லூரில் வழிபாடு!! நல்லை ஆதீனத்தையும் சந்தித்தார்நல்லூர் கந்தன் மற்றும் நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்த பாஜக அண்ணாமலை..பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை நேற்று காலை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி
ஆலயத்தில் நேற்றைய தினம் வழிபாட்டை மேற்கொண்டார்.

நேற்றுக் காலை 9 மணிக்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவருடன் யாழிற்கான இந்தியத் துணைத்  தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் 
செந்தில் தொண்டமான் ஆகியோரும் வருகை தந்தனர்.

ஆலய வழிபாட்டிற்கு பின்னர் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடினார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post