மீண்டும் பிரதமராக பதவியேற்றார் ரணில்!! - Yarl Voice மீண்டும் பிரதமராக பதவியேற்றார் ரணில்!! - Yarl Voice

மீண்டும் பிரதமராக பதவியேற்றார் ரணில்!!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பிரதமராக பதவியேற்றுள்ளார். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post