ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு! - Yarl Voice ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு! - Yarl Voice

ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு!




இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு அமெரிக்க தூதுவர் Julie Chung வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது நியமனமும், அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை விரைவாக உருவாக்குவதும் நெருக்கடியை எதிர்கொள்வதற்கும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் முதற்படி என Julie Chung ட்வீட் செய்துள்ளார்.

அனைத்து இலங்கையர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில், சர்வதேச நாணய நிதியத்தில் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை அடைவதையும் நீண்ட கால தீர்வுகளையும் ஊக்குவிப்பதாக அவரது ட்விட்டர் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post