திருகோணமலை கடற்படை முகாமில் மகிந்த குடும்பம்!! கடும் எதிர்ப்புக்களையடுத்து பாதுகாப்பு தீவிரம் - Yarl Voice திருகோணமலை கடற்படை முகாமில் மகிந்த குடும்பம்!! கடும் எதிர்ப்புக்களையடுத்து பாதுகாப்பு தீவிரம் - Yarl Voice

திருகோணமலை கடற்படை முகாமில் மகிந்த குடும்பம்!! கடும் எதிர்ப்புக்களையடுத்து பாதுகாப்பு தீவிரம்
திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு முன்பாக தற்போது பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்று வருகின்றது.

மஹிந்த ராஜபக்ச மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களை முகாமில் இருந்து வெளியேற்றுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து திருகோணமலையில் உள்ள கடற்படை தலைமையகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post