சாதாரண தர பரீட்சை தொடங்கும் திகதியில் எந்த மாற்றமும் இல்லை - பரீட்சைகள் ஆணையாளர் - Yarl Voice சாதாரண தர பரீட்சை தொடங்கும் திகதியில் எந்த மாற்றமும் இல்லை - பரீட்சைகள் ஆணையாளர் - Yarl Voice

சாதாரண தர பரீட்சை தொடங்கும் திகதியில் எந்த மாற்றமும் இல்லை - பரீட்சைகள் ஆணையாளர்2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை பிற்போடுவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டி.தர்மசேன தெரிவித்துள்ளார். 

அதன்படி, திட்டமிட்டபடி வரும் 23ஆம் திகதி பரீட்சை ஆரம்பமாகிறது.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மே 23ஆம் திகதி முதல் ஜூன் 01ஆம் திகதி வரை நடைபெற வுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post