யாழ் மாவட்ட புதிய தளபதியாக விஜயசுந்தர நியமனம்!! - Yarl Voice யாழ் மாவட்ட புதிய தளபதியாக விஜயசுந்தர நியமனம்!! - Yarl Voice

யாழ் மாவட்ட புதிய தளபதியாக விஜயசுந்தர நியமனம்!!யாழ் மாவட்ட 28ஆவது  கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்ததன விஜயசுந்தர இன்று ஞாயிற்றுக்கிழமை பலாலியில் உள்ள தலைமையகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். 

இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட நிலை அதிகாரிகளில் ஒருவரான சந்தன விஜேசுந்தரவுக்கு இருணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன்  இன் நிகழ்வில் யாழ் மாவட்ட படைத் தளபதிகளும் பங்கேற்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post