ஜனாதிபதிக்கான பலமுனைப் போட்டியில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து கூட்டமைப்பு ஆராய்வு!!!
Published byNitharsan-0
புதிய ஜனாதிபதி பதவிக்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த பின்னரே, யாரை ஆதரிப்பது என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுக்கும் என்று அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
Post a Comment