ஜக்கிய மக்கள் சக்தி, தமிழ் கூட்டமைப்பு, சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர் ரணிலுக்கு வாக்களிப்பர்!! ஹரின் பெர்ணாண்டோ - Yarl Voice ஜக்கிய மக்கள் சக்தி, தமிழ் கூட்டமைப்பு, சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர் ரணிலுக்கு வாக்களிப்பர்!! ஹரின் பெர்ணாண்டோ - Yarl Voice

ஜக்கிய மக்கள் சக்தி, தமிழ் கூட்டமைப்பு, சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர் ரணிலுக்கு வாக்களிப்பர்!! ஹரின் பெர்ணாண்டோ



ஐக்கிய மக்கள் சக்தி , ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி , தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் எம்.பிக்கள் சிலர் ரணிலுக்கு இந்த இரகசிய வாக்கெடுப்பில் ஆதரவளிப்பர். ரணில் ஜனாதிபதியாக பொறுப்பேற்றவுடன் சர்வகட்சி ஆட்சி அமையும்.‘   - 

ஹரீன் பெர்னாண்டோ ஊடகமொன்றிடம் தெரிவிப்பு

0/Post a Comment/Comments

Previous Post Next Post