சபாநாயகராக மைத்திரி? தெற்கில் சூடுபிடிக்கும் அரசியல் அறிவிப்புக்கள்..!!! - Yarl Voice சபாநாயகராக மைத்திரி? தெற்கில் சூடுபிடிக்கும் அரசியல் அறிவிப்புக்கள்..!!! - Yarl Voice

சபாநாயகராக மைத்திரி? தெற்கில் சூடுபிடிக்கும் அரசியல் அறிவிப்புக்கள்..!!!
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவை தந்தால் சபாநாயகர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு வழங்க முடியுமென டலஸ் - சஜித் கூட்டணி அறிவித்துள்ளது.

ஆனாலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ரணில் பக்கம் இருப்பதால் ,இது தொடர்பில் முடிவொன்றை எடுக்க கட்சியின் விசேட மத்திய குழுக் கூட்டத்தை கூட்டவுள்ளார் மைத்ரிபால சிறிசேன.

எவ்வாறாயினும் ரணில் ஜனாதிபதியாக பதவியேற்றால் , கரு ஜயசூரியவை நாடாளுமன்றத்திற்குள் உள்வாங்கி ,அவரை சபாநாயகராக நியமிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post