நாளைய தினம் நடைபெற உள்ள ஜனாதிபதி தெரிவின் போது பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த டலஸ் அழகப் பெருமவை ஆதரிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஜனாதிபதி தெரிவில் போது கூட்டமைப்பு உறுப்பினர்கள் யாருக்கு வாக்களிப்பது என இன்று கலந்துரையாடப்பட்டதன் பின்னரே இத் தீர்மானம் எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment