முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை நீதிமன்ற அனுமதி இன்றி வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment