யாழ்ப்பாண பல்கலையில் கரும்புலிநாள் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!! - Yarl Voice யாழ்ப்பாண பல்கலையில் கரும்புலிநாள் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!! - Yarl Voice

யாழ்ப்பாண பல்கலையில் கரும்புலிநாள் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!!யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கரும்புலி நினைவேந்தல் இன்றைய தினம் பல்கலைக்கழக  மாணவர்களால் ஆத்மார்த்தமான முறையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்பொழுது மாணவர்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு அதனைத்தொடர்ந்து ஈகைச்சுடரேற்றப்பட்டு ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது

0/Post a Comment/Comments

Previous Post Next Post