ஜனாதிபதித் தேர்தலின் போது எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்காமல் இருக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானித்துள்ளது.
கலந்துரையாடி ஏகமனதாக ஒருவரை தெரிவு செய்வதே சிறந்தது என கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment