பதவிப்பிரமாணம் செய்து அரியணை ஏறிய ரணில்! - Yarl Voice பதவிப்பிரமாணம் செய்து அரியணை ஏறிய ரணில்! - Yarl Voice

பதவிப்பிரமாணம் செய்து அரியணை ஏறிய ரணில்!



இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post