சீன நாட்டிற்கு செல்ல ஜனாதிபதி ரணில் திட்டம்?? - Yarl Voice சீன நாட்டிற்கு செல்ல ஜனாதிபதி ரணில் திட்டம்?? - Yarl Voice

சீன நாட்டிற்கு செல்ல ஜனாதிபதி ரணில் திட்டம்??



ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சீனாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார் என சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கொஹொன தெரிவித்துள்ளார்.

வர்த்தகம் முதலீடு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட விடயங்களில் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக அவர் சீனாவிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார் .


0/Post a Comment/Comments

Previous Post Next Post