HomeJaffna நயினாதீவு நாகபூசணி அம்மனின் தேர்த் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது!! Published byNitharsan -July 12, 2022 0 வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மனின் தேர்த் திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.இல் தேர்த் திருவிழாவில் பல இடங்களிலும் இருந்து வருகை தந்த பெருமளவிலான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment