லங்கா ஜஓசி எரிபொருள் விநியோகம் இன்று முதல் வழமை போன்று இடம்பெறும்!! - Yarl Voice லங்கா ஜஓசி எரிபொருள் விநியோகம் இன்று முதல் வழமை போன்று இடம்பெறும்!! - Yarl Voice

லங்கா ஜஓசி எரிபொருள் விநியோகம் இன்று முதல் வழமை போன்று இடம்பெறும்!!லங்கா ஐ ஓ சி எரிபொருள் நிலையங்களில் இன்று முதல் எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறும் என லங்கா ஐ ஓ சி நிறுவனம் அறிவித்துள்ளது.

லங்கா ஐ ஓ சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post