யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை ஆரம்பித்து வைப்பு..!! - Yarl Voice யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை ஆரம்பித்து வைப்பு..!! - Yarl Voice

யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை ஆரம்பித்து வைப்பு..!!



யாழ் இந்து ஆரம்ப பாடசாலை தரம் 3  மாணவர்களின் சிறுவர் சந்தை இன்று  நடைபெற்றது.

இந் பாடசாலையின் அதிபர் பே.தனபாலசிங்கம்  தலைமையில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலையில் இச் சந்தை வியாபாரம் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த யாழ் கல்வி வலய ஆரம்பக்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ப.சசிகுமார் மாணவர்களின் சந்தையை நாடாவெட்டி திறந்து ஆரம்பித்து வைத்தார்.

இதன் போது பல்வேறு வகையான பொருட்களையும் மாணவர்கள் சந்தையில் காட்சிப்படுத்தி வியாபாரம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.












0/Post a Comment/Comments

Previous Post Next Post