சிறிலங்காவிற்கு எதிராக தமிழன் கார்த்திக் வரலாற்று சாதனை..!! - Yarl Voice சிறிலங்காவிற்கு எதிராக தமிழன் கார்த்திக் வரலாற்று சாதனை..!! - Yarl Voice

சிறிலங்காவிற்கு எதிராக தமிழன் கார்த்திக் வரலாற்று சாதனை..!!ஐக்கிய அரபு ராச்சியத்தின் கிரிக்கட் அணிக்காக விளையாடும்  சென்னையை சேர்ந்த தமிழ் இளைஞரான  கார்த்திக் மெய்யப்பன் இன்று  சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார் . 

22 அகவையைக் கொண்ட கார்த்திக் உலக கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரில் இன்று இலங்கை அணிக்கு எதிராக இடம்பெறும் போட்டியில் மூன்று விக்கட்டுக்களை அடுத்தடுத்து கைப்பற்றி  ஹெட்ரிக் சாதனையை ஏற்படுத்தியுள்ளார் . 

இது 2022 , 20 க்கு 20 உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் முதலாவது ஹெட்ரிக் சாதனையாகும் .

 கார்த்திக் 2019 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கட் அணிக்காக விளையாடி வருகிறார் .

0/Post a Comment/Comments

Previous Post Next Post