யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கனடா விபத்தில் உயிரிழப்பு - Yarl Voice யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கனடா விபத்தில் உயிரிழப்பு - Yarl Voice

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கனடா விபத்தில் உயிரிழப்புகனடாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கனடாவின் Markham Denison என்ற இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post