இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழில் வேட்புமனு தாக்கல்! - Yarl Voice இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழில் வேட்புமனு தாக்கல்! - Yarl Voice

இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழில் வேட்புமனு தாக்கல்!




இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழில் வேட்புமனு தாக்கல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை இலங்கைத் தமிழரசுக் கட்சி இன்று யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்தது.

இன்று காலை  10 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்புமனுவை தாக்கல் செய்தது

0/Post a Comment/Comments

Previous Post Next Post