எங்களுக்காக போராடியவர்களை நாங்கள் ஒரு காலமும் காட்டிக் கொடுத்தவர்கள் அல்ல! சுமந்திரன் எம்பி - Yarl Voice எங்களுக்காக போராடியவர்களை நாங்கள் ஒரு காலமும் காட்டிக் கொடுத்தவர்கள் அல்ல! சுமந்திரன் எம்பி - Yarl Voice

எங்களுக்காக போராடியவர்களை நாங்கள் ஒரு காலமும் காட்டிக் கொடுத்தவர்கள் அல்ல! சுமந்திரன் எம்பிஎங்களுக்காக போராடியவர்களை நாங்கள் ஒரு காலமும் காட்டிக் கொடுத்தவர்கள் அல்ல! 

அரச கூலிப்படைகளாக இருந்து  தலையாட்டிகளாக சந்தி சந்தியாக காட்டிக் கொடுத்தவர்கள் அதனை மறந்து இப்போது பேசுவதாக புதிய கூட்டமைப்பினர் தொடர்பில் சுமந்திரன் எம்பி குற்றச்சாட்டு!!

சம்மந்தனையும் என்னையும் குறை சொல்வது பலருக்கு கைவந்த கலை அதையே இப்போது இவர்களும் கையிலெடுத்துள்ளதாக சுமந்திரன் குற்றச்சாட்டியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post