ஈபிடிபி யாழில் வேட்புமனு தாக்கல் - Yarl Voice ஈபிடிபி யாழில் வேட்புமனு தாக்கல் - Yarl Voice

ஈபிடிபி யாழில் வேட்புமனு தாக்கல்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாழில் வேட்புமனு தாக்கல்!

கடற்றொழில் அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி இன்று காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல் செய்தது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17  உள்ளூராட்சி மன்றங்களிலும்  போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post