ஜனாதிபதி ரணில் யாழிற்கு விஜயம்!? பல்வேறு தரப்பினருடனும் சந்திப்பு - Yarl Voice ஜனாதிபதி ரணில் யாழிற்கு விஜயம்!? பல்வேறு தரப்பினருடனும் சந்திப்பு - Yarl Voice

ஜனாதிபதி ரணில் யாழிற்கு விஜயம்!? பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட விமானத்தின் மூலம் பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்காக விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி சற்று முன்னர் பலாலி சர்வதேச விமான நிலையத்தினை வந்தடைந்தார்

யாழ்  வந்தடைந்த ஜனாதிபதியினை முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர்,வடக்கு மாகாண ஆளுநர், கடற்தொழில் அமைச்சர் வரவேற்றனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post