தமிழ் மக்கள் கூட்டணி யாழில் வேட்புமனு தாக்கல்! - Yarl Voice தமிழ் மக்கள் கூட்டணி யாழில் வேட்புமனு தாக்கல்! - Yarl Voice

தமிழ் மக்கள் கூட்டணி யாழில் வேட்புமனு தாக்கல்!




உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி இன்று யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்தது.

இன்று காலை 11 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 12உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தமிழ் மக்கள்  கூட்டணி  வேட்புமனுவை தாக்கல் செய்தது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post