யாழ் மாநகர முதல்வராக மீண்டும் ஆனோல்ட் பதவியேற்பு - Yarl Voice யாழ் மாநகர முதல்வராக மீண்டும் ஆனோல்ட் பதவியேற்பு - Yarl Voice

யாழ் மாநகர முதல்வராக மீண்டும் ஆனோல்ட் பதவியேற்பு



யாழ்ப்பாணம் மாநகரசபையின் புதிய முதல்வராக இம்மானுவல் ஆனல்ட் இன்று (2023.01.21) பதிவியேற்றார்.

 நேற்று(20) நள்ளிரவு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திரு செ.பிரணவநாதன் அவர்களின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட 2315/62 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post