இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்க வலியுறுத்தி யாழில் போராட்டம்..!! - Yarl Voice இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்க வலியுறுத்தி யாழில் போராட்டம்..!! - Yarl Voice

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்க வலியுறுத்தி யாழில் போராட்டம்..!!இந்திய மீனவர்களின் அத்துமீளல்களை கண்டித்தும் அத்தகைய அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் யாழில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் குருநகர் மீனவ சங்கத்தின் ஏற்பாட்டில் குருநகரில் இன்று காலை இப் போராட்டம்  ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து பேரணியாகச் சென்று பல தரப்பினர்களிடமும் மகஜர்களையும் கையளித்துள்ளனர்.

குருநகரில் ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டமானது தொடர்ந்து பேரணியாக சர் சென்று யாழ் நகரிலுள்ள கடற்தொழில் நீரியல் வளத்த தினைக்களத்திலும் அதனைத் தொடர்ந்து கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரிடம் மகஜர்களையும் கையெழுத்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post