யாழ் அரச அதிபரை சந்தித்த நெதர்லாந்து தூதுவர் - Yarl Voice யாழ் அரச அதிபரை சந்தித்த நெதர்லாந்து தூதுவர் - Yarl Voice

யாழ் அரச அதிபரை சந்தித்த நெதர்லாந்து தூதுவர்இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்தார்!

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நெதர்லாந்து தூதுவர் Bonnie Horbach இன்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை சந்தித்து கலந்துரையாடினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post