தீர்விற்கான பேச்சிற்கு மூடுவிழா என்கிறார் சுமந்திரன் எம்பி - Yarl Voice தீர்விற்கான பேச்சிற்கு மூடுவிழா என்கிறார் சுமந்திரன் எம்பி - Yarl Voice

தீர்விற்கான பேச்சிற்கு மூடுவிழா என்கிறார் சுமந்திரன் எம்பி13 ஆவது திருத்தம் தீர்வல்ல! சமஸ்டி அடிப்படையிலையே தீர்வு அமைய வேண்டும் என்பதே கோரிக்கை எனவும் சுமந்திரன் எம்பி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தான் கூறிய வாக்குறுதியில் இருந்து மீறியுள்ளார். அவ்வாறனதொரு இடத்தில் தொடர்ந்தும் பேச முடியாது.

நாங்கள் ஒற்றையாட்சிக்கு அப்பால் சமஸ்டி அடிப்படையில் தீர்வையே கோருகிறோம். ஆனால் அவரோ  அதற்கு தயாரில்லை எ கூறுகிற நிலையில் இனியும் பேசுவதில் பயனில்லை.


0/Post a Comment/Comments

Previous Post Next Post