தலைவராக டக்ளஸ் மீண்டும் நியமனம்..!! - Yarl Voice தலைவராக டக்ளஸ் மீண்டும் நியமனம்..!! - Yarl Voice

தலைவராக டக்ளஸ் மீண்டும் நியமனம்..!!
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மீண்டும் தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக னாதிபதியால் நியமிக்கப்பட்ட அவருக்கு பிரதமர் தினேஸ் குணவர்த்தவினால் தற்கால நியமனக் கடிதம் இன்று வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த பல வருடங்களாக அங்கஜன் இராமநாதன் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இருந்து வந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவினால் அந்தப் பதவி வெறிதாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்தப் பதவிக்கு புதிதாக மீண்டும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்போது நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post