யாழ்ப்பாணத்தில் இலங்கை ஜனாதிபதியின் பங்கேற்புடன் நாளை இடம்பெறவுள்ள சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை பகிஷ்கரிப்பதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளதுடன் போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது.
கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில்
நடைபெற்ற ஊடக சந்திப்பில் குறித்த போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது.
நாளை சனிக்கிழமை மாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக அனைவரையும் ஒன்றுகூடுமாறு அக்கட்சியால் அழைப்பு விடுக்கப்பட்டது
Post a Comment