எதிர்பார்த்த மழை பெய்யாததால் நீர் மின் உற்பத்திக்காக நீர்த்தேக்கங்களில் இருந்து நீரை விடுவிப்பதை நீர் முகாமைத்துவ செயலகம் கட்டுப்படுத்தியுள்ளதால் இன்றும் நாளையும் 2 மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் மின்சார சபை அனுமதி கோரியுள்ளது.
மகாவலி ஆற்றுப் படுகையில் கணிசமான அளவு மழை பெய்யும் என எதிர்பர்த்தோம் ஆனால் தற்போது வடமாகாணத்தில் மழை பெய்கிறது இதனால் நீர் மின்சார உற்பத்திக்கு வழங்கும் நீரின் அளவை குறைத்துள்ளதாக மகாவலி அதிகார சபையின் தலைவர் நிலந்த தனபால தெரிவித்துள்ளார்.
Post a Comment